புதன், ஜூன் 01, 2016

ஒரு விகற்ப நேரிசை வெண்பா !

கொட்டுகின்ற வெய்யிலிலே கொப்புளங்கள் ஏராளம்
சொட்டு மழையில்லாத் தொல்லையிது - வெட்டவெளிப்
போட்டல்போ  லில்லம் ; புழுக்கமாம் பாய்விரிக்க
எட்டாத் தூரத்தில் இவள் !

கருத்துகள் இல்லை: