வெள்ளி, ஜூன் 03, 2016

ஹைக்கூ


எப்போதோ எறிந்த கல்
வெளியேறத் தடுமாறுகிறது
வற்றிய குளத்தில் 
கருத்துரையிடுக