கற்றநற் கல்வியினைக் கற்றதுவே புண்ணியமாய்
மற்றோருக்கு மூட்டி மகிழ்கின்றார் - கற்பிக்கும்
பேராசா னன்னவரைப் போற்றா திருப்பார்க்கு
வாராது வாழ்வில் வளம்
மற்றோருக்கு மூட்டி மகிழ்கின்றார் - கற்பிக்கும்
பேராசா னன்னவரைப் போற்றா திருப்பார்க்கு
வாராது வாழ்வில் வளம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக