என் மனதில் கிடந்த விதைகளை தூவியுள்ளேன்.வாருங்கள் நடந்துகொண்டே பார்க்கலாம்..
வெள்ளி, ஜூன் 21, 2013
வண்ணம் மின்னும் ஓவியம் !
தளிர் விடும் விரலால் நீவிய கேசம் குளிர் தரும் தேகம் சாய்ந்திடத் தோன்றும் மிளிர்ந்திடும் விழியால் பிழிந்திடும் இதயம் குழி விழும் கண்ணம் ஒற்றிடத் தோன்றும் மொழிகளாய் பேசும் துடித்திடும் அதரம் கிளியவள் காணும் கனவுதான் ஏதோ ??
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக