பட்டணம் போகாதே நீ - அங்கு
பட்டுத்தெ றிக்குது வெய்யில டி
கட்டணங் கேட்பாரங் கே - நாம்
காலாறக் குந்துங்க ளிப்பறைக் கே !
ஆயிர மாயிரந் தான் - அங்கு
ஆனந்தம் ஆங்காங்கு உண்மையும் தான்
நோயினில் வாழ்வதைப் போல் - தினம்
நொந்துதான் வாழ்கிறார் நோவினை யால்
பட்டதைச் சொல்லிவிட் டேன் - பட்ட
பாட்டினைப் பாடலில் பாடிவிட் டேன்
இட்டமு னக்குவுண் டேல் - ஒரு
எட்டுநீ போயங்கு பாருபுள் ளே !
பட்டுத்தெ றிக்குது வெய்யில டி
கட்டணங் கேட்பாரங் கே - நாம்
காலாறக் குந்துங்க ளிப்பறைக் கே !
ஆயிர மாயிரந் தான் - அங்கு
ஆனந்தம் ஆங்காங்கு உண்மையும் தான்
நோயினில் வாழ்வதைப் போல் - தினம்
நொந்துதான் வாழ்கிறார் நோவினை யால்
பட்டதைச் சொல்லிவிட் டேன் - பட்ட
பாட்டினைப் பாடலில் பாடிவிட் டேன்
இட்டமு னக்குவுண் டேல் - ஒரு
எட்டுநீ போயங்கு பாருபுள் ளே !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக