தன்னந் தனியே தவித்தேமனத் துள்நி னைக்க
அன்னை மொழியால் அணைத்தேயிறு கப்பி டித்து
கன்னித் தமிழே கனிந்தேயெனக் குள்கு விந்தே
என்னைத் தொடவே இதமாய்வரும் பாட லெல்லாம் !
- தேமா - புளிமா - புளிமாங்கனி - தேம - தேமா -

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக