சனி, ஜனவரி 28, 2017

வஞ்சி விருத்தம் ..வேண்டு மெனக்கோர் வரமென்றே
வேண்டித் தொழுதே னிறையோனைச்
சீண்டும் வினவ லதுவென்றோ
ஈண்டெ னக்குத் தரவில்லை!

கருத்துகள் இல்லை: