வியாழன், பிப்ரவரி 02, 2017

சமநிலை மருட்பா ( கைக்கிளை )கன்னக் குழிதொடுத்தாள் கண்டு கதிகலங்கி
என்னைப் பறிகொடுத்தே ஏங்குகிறே னன்னவளே
வாழ்விலென் தாரமாய் வந்திடேல்
மாழ்குவே னோவென மனத்திலே கிலியே!

கருத்துகள் இல்லை: