ஞாயிறு, பிப்ரவரி 12, 2017

குறும்பா ..நாடெங்கும் மின்சார வெட்டு - தினம்
நள்ளிரவில் நடமாடும்
நுளம்புகளோ நமைத் தொட்டு !

வீடெங்கும் எண்ணையிட்ட தட்டு - அதில்
விளையாட நுளம்புகளோ
விருப்பமுறும் மதி கெட்டு !

கருத்துகள் இல்லை: